கரூரில் அதிமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் 100 கோடி நிலம் மோசடி வழக்கில் முன் பினைக்கான மனுவை தள்ளுபடி .
கரூரில் அதிமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் 100 கோடி நிலம் மோசடி வழக்கில் முன்பினன கோரி மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் அதனை இன்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் முன்பினைக்கான மனுவை தள்ளுபடி செய்தார்.
மேலும் இதனை முன்னாள் அமைச்சர் தரப்பில் மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Comments
Post a Comment