கரூரில் 10-ஆம் வகுப்பு துணைத் தேர்வில் ஆள் மாறாட்டம் .

கரூரில் 10-ஆம் வகுப்பு துணைத் தேர்வில் ஆள் மாறாட்டம் - ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட சிறுவனை ஆசிரியர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு.





கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளியில் பத்தாம் வகுப்பு ஆங்கில மொழி பாடத்திற்கான துணைத் தேர்வை 150 பேர் எழுதினர்.


இந்த மையத்தில்  பகுதியை சேர்ந்த மாணவருக்கு பதிலாக வேறு சிறுவன் ஆள்மாராட்டத்தில் ஈடுபட்டு தேர்வு எழுதியது கண்டுபிடிப்பு.


ஆள் மாராட்டத்தில் ஈடுபட்டு துணைத் தேர்வு எழுதிய சிறுவனை ஆசிரியர்கள் பிடித்து கரூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Comments

Popular posts from this blog

வெண்ணமலை அருகே வீட்டில் பற்றி எரிந்த தீ, ஏசி மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதம் - தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்.

கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி வழக்கில் இருந்து விடுவிக்க கோரி பிரதமருக்கு தபால் மூலம் கோரிக்கை.

கரூர் கற்பக விநாயகர் ஆலய வாராகி அம்மனுக்கு ஆனி மாத பஞ்சமி திதி அபிஷேகம் மற்றும் அலங்காரம்.