கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான 101 கடைகள் சுமார் 6 கோடிக்கு மேல் கரூர் மாநகராட்சி வாடகை நிலுவை ?
கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான 101 கடைகள் லட்சக்கணக்கில் வாடகை நிலுவை - பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள 32 கடைகளில் வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக ஈடுபட்டு வருகின்றனர்.
சுமார் 6 கோடிக்கு மேல் கரூர் மாநகராட்சி வாடகை நிலுவை வைத்துள்ள கடைகளுக்கு பலமுறை நோட்டீஸ் வழங்கியும் நிலுவை தொகை செலுத்தாத காரணத்தால் காவல்துறை பாதுகாப்புடன் சீல் வைக்கும் பணி பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
Comments
Post a Comment