2026ல் அண்ணாமலை முதலமைச்சர் ஆவார்- தேனி கூடலூரை சேர்ந்த மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் கரூரில் பேட்டி.
2026ல் திமுக, அதிமுகவை தவிர்த்து பாஜக சிறு கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும். ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. அண்ணாமலை முதலமைச்சர் ஆவார்.எனக் கூறி கரூரில் யாகம் செய்வதற்காக இடம் தேர்வு செய்ய வந்ததாக தேனி கூடலூரை சேர்ந்த மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி.
அதிமுக, திமுகவை சார்ந்த முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் சிறைக்கு செல்வது உறுதி, 2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - பிரதமர் மோடி இன்னும் 10 ஆண்டுகள் பிரதமராக இருக்க வேண்டும் எனக் கூறி கரூரில் யாகம் செய்வதற்காக இடம் தேர்வு செய்ய வந்ததாக தேனி கூடலூரை சேர்ந்த மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி.
Comments
Post a Comment