அருள்மிகு பண்டரிநாதன் திருக்கோயில் ஆசாட ஏகாதேசி திருவிழா.
அருள்மிகு பண்டரிநாதன் திருக்கோயில் ஆசாட ஏகாதேசி திருவிழா அழைப்பிதழ்
அன்புடையீர் வருகின்ற 17.07.2024 புதன்கிழமை காலை 6 மணிக்கு பண்டரிநாதனுக்கு, ரகமாய் தாயாருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும் அதை தொடர்ந்து பக்தர்கள் பகவானை தொட்டு தரிசிக்க அனுமதிப்பார்கள்.
Comments
Post a Comment